தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கி 3063 ஆக உயர்வு : முதல்வர் அறிக்கை

சென்னை தமிழகத்தில் எடுக்கப்பட்டுள் யானைகள் கணக்கெடுப்பு விவரங்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. எனவே அதன் சராசரி அளவாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் பெரிய யானைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளன. அவற்றில் ஆண், பெண் யானைகளின் விகிதம் 1 … Read more

வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு.

ஜெருசலேம்: ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர். இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் Source Link

செம போட்டி! ஜோதிகா முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டித் தூக்கியவர்கள் லிஸ்ட்!

ஹைதராபாத்: 69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும்

Wayanad Landslide: மண்ணில் புதைந்த பள்ளிக்கூடம்; ராணுவ உடையில், உடைந்து கண்கலங்கிய மோகன் லால்!

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை, மலையாள சூப்பர் ஸ்டாரும், லெப்டினன்ட் கர்ணலுமான மோகன் லால் பார்வையிட்டார். ராணுவ உடையில் சென்ற மோகன் லால் ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக முண்டக்கை பகுதிக்குச் சென்றார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் உரையாடினார். நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிலச்சரிவின் மையப்பகுதியான புஞ்சிரமற்றம் வரை மோகன் லால் சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மோகன் … Read more

நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்று (ஆக. 4) முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான … Read more

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகள்: 5 ஆண்டுகளில் 10,675 பேரை கண்டறிந்த அரசு

குவாஹாட்டி: மணிப்பூர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுர்ஜாகுமார் ஒக்ராம் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பிரேன் சிங் அளித்த பதில் வருமாறு: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் மியான்மர், சீனா, வங்கதேசம், நார்வே மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 85 பேர், 5 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூரில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் 143 பேர் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக … Read more

ஆடி அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

Aadi amavasai, Rameswaram : ஆடி அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்தக்கடல்லில் புனித நீராடி வழிபடுகின்றனர்.   

”பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் அவர்தான்!” – பிரேம்ஜி மனைவி இந்து பேட்டி

நடிகர் பிரேம்ஜி திருமணம் முடிந்து ரீல்ஸ்களால் சுவாரஸ்யப்படுத்திக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், ‘பிரேம்ஜி மாமியார் மசாலா’ என பாரம்பர்ய முறையில் வீட்டிலேயே மசாலா தயாரிப்பை பிரேம்ஜியின் மனைவி இந்துவும் மாமியார் ஷர்மிளாவும் ஆரம்பித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் மசாலா பாக்கெட்டுகளில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கெமிக்கல்கள் கலந்திருப்பதாக சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பரபரப்பான சூழலில், பாரம்பர்ய முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் கலப்படம் இல்லாத மசாலா பொருட்கள் மீது மக்கள் ஆர்வம் காட்ட … Read more

தொடர்ந்து 140 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 140 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 140 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

டாடா காட்டிய காதலி… நிச்சயத்தோடு நின்று போன திருமணம்.. விரக்தியில் வில்லன் நடிகர்!

சென்னை: பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமணம் நிச்சயத்தோடு நின்று விட்டதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர்