இந்தியா வர விரும்பவில்லை என்றால் பரவாயில்லை… அது ஒரு பொருட்டல்ல – பாக். முன்னாள் வீரர் அதிரடி கருத்து

லாகூர், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது … Read more

இலங்கை சென்ற இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி

கொழும்பு, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. சமீப காலமாக இலங்கையில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை சென்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு சென்ற இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுகின்றன. அந்த … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு,..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 04ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் … Read more

பரம்பிக்குளம் – ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர்

சென்னை: “பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” எனஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணையின் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சர்க்கார்பதியை அடைந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து தொடங்கும் 50 கி.மீ நீளமுள்ள … Read more

“காங்கிரஸ் – கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது வயநாடு பேரழிவு” – பாஜக எம்பி குற்றச்சாட்டு

பெங்களூரு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல என்றும் அது காங்கிரஸ் -கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது என்றும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தேஜஸ்வி சூர்யா, “கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல. அது காங்கிரஸ் – கம்யூனிஸ்டு கட்சிகளால் உருவாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத வணிகமயமாக்கல், … Read more

ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய யூ டியூபர் இர்ஃபானுக்கு ரூ. 1500 அபராதம்

சென்னை சென்னை போக்குவரத்து காவல்துறை யூடியூபர் இர்ஃபானுக்கு ஹெல்மெட் இல்லாமல்  நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ. 1500 அபராதம் விதித்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் பிரபல யூடியூபர் இர்பான் உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாறே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவ்வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் … Read more

நெல்லை புதிய மேயர் யார்? ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. நேரடியாக இறங்கிய 2 அமைச்சர்கள்! இன்று முடிவு!

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக இருந்து வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததால் புதிய மேயர் நாளை (ஆக., 5) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதிய மேயர் ஆவதற்கு பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நெல்லையில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் Source Link

Aiswarya Rajesh: வைர நகைகள் வாங்குறதுல எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன்!

புதுச்சேரி: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றவர். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து

எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் லோக் ஜனசக்தி

பாட்னா, எஸ்.சி. (பட்டியலினத்தவர்கள்), எஸ்.டி. (பழங்குடியினர்) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. பட்டியலின, பழங்குடியின பிரிவிலுள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் … Read more

டி.என்.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் – கோவை அணிகள் நாளை பலப்பரீட்சை

சென்னை, 8 அணிகள் பங்கேற்றிருந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியும், நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. A big final awaits at Chepauk! Who do you … Read more