தூத்துக்குடி: “மத்திய அரசே தேசியப் பேரிடராகத்தான் உள்ளது..!” – கனிமொழி காட்டம்

ஆர்.இ.சி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாள்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று பிரதமர் மோடி சொன்னார். மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் மக்களுக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளார். இதே நிலைதான் இன்று கேரளாவில், … Read more

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்” – அன்புமணி கருத்து

தூத்துக்குடி: திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது. காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு ஓராண்டு குடிநீர் தேவை 15 டிஎம்சி. நீர் மேலாண்மைக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசு, வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வர் வரும் காலத்தில் காவிரியில் … Read more

“இது ஒன்றும் மதரஸா அல்ல” – உ.பி.யில் தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் நீக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாடியுடன் வகுப்புக்கு வந்த மாணவரும், அவருக்கு ஆதரவாக இருந்த சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், “மதரஸாவை போல் தாடி வளர்க்க பொதுக் கல்வி நிலையத்தில் அனுமதி இல்லை” என அப்பள்ளி முதல்வர் மாணவர்களை கண்டித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பரேலியை அடுத்த நயி பஸ்தியை சேர்ந்தவர் ஜிஷான் அலி. இவர், தம் வீட்டின் அருகிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த ஒரு … Read more

ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: லெபனானில் இருந்து வெளியேற குடிமக்களுக்கு யுஎஸ், பிரிட்டன் அறிவுரை

பெய்ரூட்: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன. சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை லெபனானில் நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனாலும் முழுவதுமாக விமான சேவை இன்னும் நிறுத்தப்படவில்லை. அதனால் அங்குள்ள நம் குடிமக்கள் கிடைக்கின்ற விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து, அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தூதரகங்கள் அறிவுரை … Read more

சென்னையில் உள்ள 5 நட்சத்திர விடுதிகளின் மதுபானக் கூடங்களுக்கு சீல்

சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாஜ் கிளப் ஹவுஸ், ரட்டா சோமர்செட், ராடிசன் ப்ளூ, ஹயாத் ரீஜென்சி, தி பார்க் ஆகிய 5 நட்சத்திர விடுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் மற்றும் இந்தியாவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் தவிர … Read more

வடிவேலு கூட இப்படி செஞ்சிருப்பாரான்னு தெரியல.. கிங்காங் பண்ண வேலை.. நெகிழ்ந்து பேசிய பவா லட்சுமணன்!

சென்னை: நடிகர் கிங்காங் தான் பல சினிமா கலைஞர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார் என பவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டடியாக இருந்தாலும் திருக்குறள் உலகப் பொதுமறையாக இருப்பது போல உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் கிங்காங் பல நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு ஆதரவாக உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். சினிமா

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது

புதுடெல்லி, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி(வயது 26) என்ற மாணவி, டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் 3 முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாததால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந்தேதி அஞ்சலி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த … Read more

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

தெஹ்ரான், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி பாத் ஷுகிர் கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் கோலான் பகுதியில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் … Read more

சென்னையில் 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு

சென்னை: சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: “சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் (Ratta Somersett, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency, The … Read more