வயநாடு நிலச்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? – அரசு விளக்கம்

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. … Read more

“என்னிடம் மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்” – ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: “ஃபேஸ்புக்கில் என்னை தடை செய்ததற்காக அதன் இணை நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், என்னிடம் மன்னிப்புக் கோரினார்” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், மார்க் ஸக்கர்பெர்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்ததாக ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “மார்க் ஸக்கர்பெர்க் என்னை அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என்னை தடை செய்த நிகழ்வுக்கு பிந்தைய அழைப்பு இது. … Read more

Pechi Review: டிரெக்கிங், அமானுஷ்யம் என்பதாக அந்த ஹாரர் ட்ரீட்மென்ட் ஓகே… ஆனா அந்த க்ளைமாக்ஸ்?!

கொல்லிமலை ‘அரண்மனை காடு’ பகுதிக்குச் சாகசப் பயணமாக டிரெக்கிங் செல்ல நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஷ்வரன்), சேது (ஜனா) ஆகிய நால்வர் குழு முடிவெடுக்கிறது. அவர்களுக்கு வழித்துணையாக முன்னாள் வனக்காவலரும், உள்ளூர் வாசியுமான மாரி (பால சரவணன்) ஐந்தாவதாகக் குழுவில் இணைகிறார். மாரி தனது அனுபவத்தால் காடுகளில் இருக்கும் மிருக நடமாட்டத்தையும், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். அது குழுவிலிருக்கும் சிலருக்கு எரிச்சலூட்ட, … Read more

“என்னுடன் விவாதத்திற்கு தயாரா ?” அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸை தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் களமிறங்கிய ஜோ பைடன் உடல்நிலையை காரணமாகக் கூறி போட்டியில் இருந்து வெளியேறினார். ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்கனவே விவாதம் நடைபெற்ற நிலையில் இவர்கள் இருவருக்குமான அடுத்த விவாதம் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி தொலைக்காட்சியில் நடைபெறுவதாக இருந்தது. … Read more

வயநாட்டை தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்திலும் தொடரும் சோகம்! மழை வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி

சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக Source Link

பாவம் விஜய்.. மொக்கை டெக்னாலஜி.. கோட் 3வது சிங்கிளால் அஜித் ஹேப்பி.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் ஏகப்பட்ட நடிகர்களை எல்லாம் நடிக்க வைத்து விஜயகாந்தை ஏஐ மூலம் உருவாக்கப் போவதாகவும், சிவகார்த்திகேயன் கேமியோ என்றும் பலே பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த ஹைப்பையும் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களை வெளியிட்டு முடித்து விட்டார் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்

வயநாடு நிலச்சரிவு; புனரமைப்பு பணிகளுக்கு மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி

வயநாடு, கேரளாவில் பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், கடந்த ஜூலை 30-ந்தேதி வயநாட்டில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை … Read more

மருதமலை: முருகன் கோயில் கடைவீதி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள் – நடவடிக்கை எடுக்கப்படுமா?!

முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என அழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஏராளமான கடைகள் நிறைந்து நுழைவாயில் பிரகாசமாகத்தான் காணப்படுகிறது. ஆனால் அக்கடைகளுக்கு பின்னால் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு குப்பைகளும் கழிவுகளும் அதிகம் கொட்டப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு நிலவும் மோசமான நிலைக்கு பொதுமக்களின் பொறுப்பின்மையும் காரணம் என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதியினர். சமூக அக்கறை இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகளையும், … Read more

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க அமைச்சர்கள் முயற்சி” – ராமர் குறித்த கருத்துகளுக்கு நாராயணன் திருப்பதி சாடல்

தூத்துக்குடி: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க தமிழக அமைச்சர்கள் எதையாவது பேசுகின்றனர்” என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கடவுள் ராமர் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அமைச்சர் ஒரு மாதிரி பேசுகின்றனர். சோழ சாம்ராஜ்யம் பகுத்தறிவால் உருவானது அல்ல. சோழ சாம்ராஜ்யம் … Read more

நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றுமாறு அமித் ஷா வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்க்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது தேசியக் கொடியான மூர்ணக்கொடி தியாகம், விசுவாசம் மற்றும் அமைதியின் சின்னமாகும். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த … Read more