அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்.4-ல் கமலா ஹாரிஸுடன் விவாதம் நடத்த ட்ரம்ப் சம்மதம்

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக … Read more

இலவச LIVE கிரிக்கெட்… JIO TV மீது கடுப்பான கேபிள் டிவி ஆபரேட்டர்கள்: TRAI-க்கு பாய்ந்த கடிதம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம். 

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் – சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!

India vs Pakistan Cricket News Tamil : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இருக்கும் டாப் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அத்துடன் … Read more

அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் குறுகிய தூர எறிகணையால் ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றச்சாட்டு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே 7 கிலோ எடையுள்ள “குறுகிய தூர எறிகணையால்” கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக IRGC குற்றம்சாட்டியுள்ளது. “நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், இந்த பயங்கரவாத நடவடிக்கையானது சுமார் 7 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களைக் கொண்டு குறுகிய தூர எறிகணையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது, மேலும் … Read more

சோலி முடிஞ்சு.. சொம்பெல்லாம் அடிக்க முடியாது.. விஜய் – யுவன் காம்போ செட்டாகல.. ரசிகர்களே குமுறல்!

சென்னை: இந்தியன் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படம் வெளியானதும் பேரதிர்ச்சி காத்திருந்தது போல கோட் படம் வெளியான பிறகும் அதிர்ச்சி ரெடியாக இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டனர். வெங்கட் பிரபுவை நம்பி விஜய் இந்த படத்தை கொடுத்திருக்கக் கூடாது என்றும் புதிய கீதை படத்திற்கு பிறகு பல

துபாயில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட தமிழக, கேரள பெண்கள் – ஹோட்டல் உரிமையாளர் சிக்கிய பின்னணி

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த சில பெண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் விபச்சார தடுப்பு பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதில், `துபாயில் வீட்டு வேலை செய்யவும், நட்சத்திர ஹோட்டல்களில் நடனமாடவும் இளம்பெண்கள் வேலைக்குத் தேவை என வாட்ஸ்அப் பில் ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் மாதச் சம்பளம் 50,000 ரூபாயும் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நாங்கள் … Read more

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் விதமாக, ஆழ்வார்திருநகர் – ஆலப்பாக்கம் இடையே 24 மீட்டர் உயரத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் … Read more

வயநாடு துயரம்: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை – பினராயி விஜயன் விளக்கம்

திருவனந்தபுரம்: பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

இஸ்ரேல் பாதுகாப்புக்காக கூடுதல் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹொதிஸ் ஆகியவற்றின் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான தமது ராணுவ பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். முன்னதாக செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா … Read more

5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?

Actress Nora Fatehi : ஒரு நடிகை, 5 நிமிடம் படத்தில் நடிப்பதற்காக 2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.யார் அந்த நடிகை தெரியுமா?