கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது – கொலைக்கான காரணம் இதுதான்!

Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

"டிஜிட்டல் வந்த பின் சினிமா மட்டமாகிடுச்சு. ஆனால் அக்காலத்தில்.." -'நினைக்காத நாளில்லை' பட இயக்குநர்

கடந்த 2001-ம் ஆண்டு இரா.பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியான படம் ‘நினைக்காத நாளில்லை’. இப்படத்தை இயக்கிய ஏ.எல்.ராஜா, இப்போது ‘சூரியனும் சூரியகாந்தியும்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். சூரியனும் சூரியகாந்தியும் படத்தில்.. ”நான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் இணை இயக்குநராக வேலை செய்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள். ‘வியட்நாம் காலனி’, ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘சின்ன மாப்ள’, ‘செங்கோட்டை’, ‘கண்ணுபடப்போகுதய்யா’னு இப்படி வெற்றி படங்கள்ல வேலை செய்ததால, என் முதல் படமான ‘நினைக்காத நாளில்லை’க்கு தயாரிப்பாளர் … Read more

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ‘ஸ்பார்க்’ இன்று வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெட்ன் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாக்‌ஷி செளதரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது தி கோட் படத்தின் … Read more

அடுத்தடுத்து கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா, ஹமாஸ் தலைவர்கள்! இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு அலர்ட்! உஷார்

டெல் அவிவ்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி Source Link

Shruthi: கணவர் அரவிந்தின் முதலாண்டு நினைவுதினம்.. சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா உருக்கம்!

       சென்னை: நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே இந்த சீரியலில் நடிக்க துவங்கிய ஸ்ருதி தொடர்ந்து அடுத்தடுத்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார். மேலும் சீரியல்களில்

Happy Teeth: பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை `மிஸ்' பண்ணாதீங்க!

உடல் எடையைக் குறைக்கவோ அதிகரிக்கவோ, சர்க்கரை நோய், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்பதைத் தேர்வு செய்து சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. பற்களின் ஆரோக்கியத்துக்கான உணவைத் தேடிச் சாப்பிடுகிறோமா என்றால், பெரும்பலானவர்களின் பதில் இல்லை என்பதாக இருக்கும். பற்களை உறுதியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் உமா சக்தி: பற்களை உறுதியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும் தாங்கமுடியாத … Read more

பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ரூ.10 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வைர விழாவை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சாரணர் இயக்குநரகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ராஜா … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? – அரசு விளக்கம்

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. … Read more

விஜய் தேவரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

நடிகர் மோகன்லால் வயநாடு மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்

வயநாடு பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார். இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். … Read more