Brinda Series Review: எபிசோடுக்கு எபிசோடு ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா விமர்சனம்!

நடிகர்கள்: பிருந்தா. த்ரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ரவீந்திர விஜய், இசை: சக்தி காந்த் கார்த்திக் இயக்குனர்: சூர்யா மனோஜ் வாங்கலா சென்னை: சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் நடிகை த்ரிஷா, முதன் முதலாக இணையத் தொடரில் நடித்துள்ளார். பிருந்தா என பெயரிடப்பட்ட இந்த தொடரில், நடிப்பு : த்ரிஷா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாரன்,

வயநாடு நிலச்சரிவு: பாறையில் தொங்கி, ஆற்றை கடந்து… தப்பிய 3 இளைஞர்கள் – 5 நாள்களுக்கு பிறகு மீட்பு!

வயநாடு நிலச்சரிவு  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. 4வது நாளான நேற்று அட்டமலா வனப்பகுதியில் சிக்கித் தவித்த பழங்குடி குடும்பம் குறித்து தகவல் வெளியானது. அங்கு விரைந்த வனத்துறையினர் சுமார் 8 மணி நேரம் போராடி 4 குழந்தைகள் உள்ளிட்ட  6 பேரை மீட்டனர். வயநாடு நிலச்சரிவு இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மீட்புப் பணியின் 5வது நாளான இன்று மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நிலச்சரிவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, சூச்சிபாறா அருவி … Read more

“மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதைத் தவிர மீனவர்களைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை” – ஜெயக்குமார்

சென்னை: இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம் இன்று (ஆக. 3) கடைபிடிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் சி பொன்னையன், டி … Read more

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகளை கட்டித் தரும்: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கர்நாடகா ஆதரவாக நிற்கிறது. கர்நாடகாவின் ஆதரவையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகள் கட்டித் தரும் என்பதையும் முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன். நாம் ஒன்றாக இணைந்து மீண்டெழுவோம்; நம்பிக்கையை மீட்டெடுப்போம்” என தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவின் இந்த … Read more

தளபதி 69 படத்தின் ஹீரோயின் கன்ஃபார்ம்! யார் அந்த நடிகை தெரியுமா?

Latest News Thalapathy 69 Heroine : விஜயின் அவரது 69ஆவது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த அவள் வெளியாகி இருக்கிறது.   

தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியது. அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு சென்றது. ஐசிசி கோப்பைகளை இவரது தலைமையில் இந்திய அணி வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேநேரத்தில் இவர்களது கேப்டன்சியில் இளம் வீரர்கள் பலரும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அதனால் சில பிளேயர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால் … Read more

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் வழங்கும் கர்நாடகா

பெங்களூரு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு 100 விடுகள் வழங்க உள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி இரவு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.  மேலும் கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. … Read more

பெட்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்.. அந்தரங்க பாகங்களில் சூடுவைத்த வளர்ப்புத் தாய்

போபால்: மத்தியப்பிரதேசம், குணா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பெட்டில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்புத் தாய் சிறுவனின் அந்தரங்க பாகம் உள்ளிட்ட பல இடங்களில் சூடுவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பாட்டி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை தூக்கத்தில் Source Link

தனுஷுக்கு ரெட் கார்டு?.. பல விஷயங்களை ஓபனாக சொன்ன பத்திரிகையாளர்

சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் திறமை

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – கடற்றொழில் அமைச்சர்

தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  நேற்று (02.08.2024) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் … Read more