“வங்கதேசத்தவர் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மக்கள் தொகை கட்டமைப்பில் மாற்றம்” – பாஜக கண்டனம்

ஜாம்ஷெட்பூர்: வங்கதேசத்தவர்களின் ஊடுருவல் காரணமாக ஜார்க்கண்டின் மக்கள் தொகை கட்டமைப்பு வேகமாக மாறுவதாகவும், வாக்கு வங்கி காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு அமைதி காக்கிறது என்றும் பாஜக மூத்த தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் ஜார்க்கண்ட் தேர்தல் இணை பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜாம்ஷெட்பூரில் தொண்டர்கள் மத்தியில் நேற்று (ஆக. 2) உரையாற்றினார். அப்போது அவர், … Read more

ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் கமலா ஹாரிஸ்: அடுத்த வாரம் வேட்புமனுவை ஏற்கிறார்

புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த வாரம் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வேன்” என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் … Read more

ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது, இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை … Read more

Manivannan: தந்தையாக மாறிய அண்ணன்; மனைவி மீதான பெரும் காதல் – நெகிழும் மணிவண்ணனின் தங்கை மேகலா!

நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்து மக்களின் இதயங்களில் நல்ல நடிகராக இடம் பிடித்தாலும் அரசியல் நையாண்டி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர் மணிவண்ணன். சத்யராஜை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய ‘அமைதிப்படை’ தமிழ் சினிமாவில் நைய்யாண்டி அரசியல் படமாகத் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர் இயக்கிய ‘நூறாவது நாள்’ சிறந்த த்ரில்லர் படமாக வியக்கப்படுகிறது. தமிழ் சினிமா உலகத்தால் மறக்கவே முடியாத மணிவண்ணனின் பிறந்தநாளையொட்டி (ஜூலை-31) அவரது சகோதரி மேகலாவிடம் … Read more

பேடிஎம், போன்பே யூஸ் பண்ணறீங்களா… ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் போன்று, ஸ்மாட்போனும் அத்தியாவசிய பொருளாக ஆகி விட்டது. ஸ்மார்போன் மூலம் கிடைக்கும் வசதிக்கு குறைவில்லை என்றாலும், தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயமும், சைபர் மோசடிக்கு ஆளாகும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  வங்கி அல்லது ஃபின்டெக் செயலிகள் டிஜிட்டல் பேங்கிங் மற்றும் நிதிச் சேவைகளால், பண பரிவர்த்தனை தொடர்பான பணிகள் எளிதாகிவிட்ட நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் … Read more

வயநாடு : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு…

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் இதுவரை 341 பேர் உயிரிழந்ததாகவும் 250 பேரைக் காணவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பலரின் உடல் பாகம் சாலியாற்றில் அடித்துச் … Read more

உயிரோடு புதைக்கப்பட்ட இளைஞர்.. காப்பாற்றிய தெருநாய்கள்.. நடந்தது என்ன?

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் நிலத்தகராறில் 4 பேரால் தாக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞரை தெருநாய்கள் இணைந்து மண்ணைத் தோண்டி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அந்த இளைஞர் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் ரூப் Source Link

விஜய் ஆண்டனி அதை பண்ணும் போதே நெனச்சேன்.. மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் நறுக்!

       சென்னை:  விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் நேற்று வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அளித்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கும் அதேபோன்ற விமர்சனத்தை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `அதிகாரிகளின் சொத்து விவரங்கள்’ தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டு வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 100வது நாளில் நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைக்கப்பட்டது. போரட்டத்தில் தள்ளுமுள்ளு அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் … Read more

கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு: சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த நிலையில், உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது. அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் … Read more