வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு: ட்ரோன் உதவியுடன் மீட்பு பணியில் ராணுவம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக … Read more

மிருதன் 2 அப்டேட்! ஜெயம் ரவி ஹீரோ..ஹீரோயின் யார்?

Latest News Miruthan 2 : ஜெயம் ரவி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான மிருதன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு… மிஸ் பண்ணாதீங்க

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன. சுமார் உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பைக் விற்பனையை மேலும், ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகை சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இரண்டு பைக்குகளுக்கும் ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டது. தள்ளுபடி ஆஃபரை நீட்டிப்பதாக ட்ரையம்ப் அறிவிப்பு இந்நிலையில் இதற்கான சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டு, இந்தச் … Read more

இஸ்ரேலுக்கு கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் எந்தநேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்க இராணுவம் கூடுதல் ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலையை கண்டித்து லெபனான், ஏமன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட … Read more

விஜய்க்கு ஆதரவு உண்டா?.. டாப் ஸ்டார் பிரசாந்த் சொன்ன நச் பதில்

சென்னை: பிரசாந்த் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.  பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் … Read more

'தக் லைஃப்'பை அடுத்து சிம்புவுடன் கைகோர்க்கும் இயக்குநர் யார் தெரியுமா? – சிம்புவின் பக்கா ஸ்கெட்ச்

இந்தாண்டு இரண்டு படங்களை முடித்துவிட வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கி விட்டார் சிலம்பரசன். இப்போது கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் இருக்கும் இவர் விரைவில் 50வது படத்தைத் தொடவிருக்கிறார். இதற்காகத் தனது அடுத்தடுத்த லைன் அப்களை அழகாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் அவர். சிம்பு ‘தக் லைஃப்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வரும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் துல்கர் சல்மான்தான் என்ற பேச்சு இருந்தது. ஆனால், துல்கர் ‘தக் லைஃப்’பில் இணைவதற்கு முன்னரே, … Read more

வயநாடு நிலச்சரிவு விபத்து | கேரள அரசு அறிக்கை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: தமிழகத்துக்கும் முன்னெச்சரிக்கை

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்து தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலச்சரிவு விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் … Read more

மே.தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ. பரப்பளவு சூழலியல் பாதுகாப்பு பகுதி: மத்திய அரசு அறிக்கை

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் என 6 மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ. சூழலியல் பாதுகாப்பு பகுதி ( Ecologically Sensitive Area – ESA) என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் 200-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. 5-வது நாளாக இன்று (சனிக்கிழமையும்) மீட்புப் … Read more

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான ஆதரவு அவருக்கு கிடைத்ததை அடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்-பை எதிர்த்து களம்காண்கிறார். டிரம்ப்பை எதிர்த்து தனது பிரச்சாரத்தை துவங்க உள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் தனது துணை அதிபரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த வார இறுதியில் துணை அதிபரை வேட்பாளருக்கான நேர்காணலை அவர் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கென்டக்கி மாகாண ஆளுநர் … Read more