இந்த நடிகையை நியாபகம் இருக்கா? அம்மாவை மிஞ்சும் அழகில் மகள்கள்.. மாதவியின் குடும்ப போட்டோ!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களின் சமீபத்திய போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தென்னை மற்றும் இளநீர் உற்பத்திகளில் பரவிவரும் வெள்ளைப்பூச்சு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தென்னை மற்றும் இளநீர் உற்பத்திகளில் பரவிவரும் வெள்ளைப்பூச்சு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள என்கார் சிஸ் கௌடா லோபஇ  (Encarcis Guadeloupae)      எனும் பெயரிலான மூன்று விசுறிகளை இவ்வருடத்தினுள் பகி;ர்ந்தளிப்பதற்கான பணிகளை தென்னை உற்பத்திச் சபை மேற்கொண்டுள்ளது. இந்த வருடத்தினுள் தென்னை உற்பத்தியை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக (01) நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. தென்னை உற்பத்திக்கு வெள்ளைப் பூச்சினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் … Read more

திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு… ஆபத்தை உணர்வார்களா?!

திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப வட்டம் அருகாமையில் அமைந்துள்ளது அந்த கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும்,சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்த சாலையின் மிக அருகில், தடுப்புச் சுவர் கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்த கிணறு. இது குறித்து அப்பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்த போது, இந்த கிணறு சில மாதங்களுக்கு முன்பாக தோண்டப்பட்டது தெரிய வந்தது. கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் … Read more

செப்டம்பர் முதல் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்: மத்திய கால்நடை அமைச்சக செயலர் அறிவிப்பு

சென்னை: வரும் செப்டம்பர் மாதம் முதல்நாடு தழுவிய அளவில் கால்நடைகணக்கெடுப்பு பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக செயலர் அல்கா உபாத்யாய் தெரிவித்தார். சென்னையில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு செயலி வாயிலாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், காணொலி வாயிலாகமத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக செயலர் … Read more

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு

புதுடெல்லி: இஸ்ரோ, நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு அமெரிக்காவின் ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய, ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட விமானப்படை விமானிகள் குழுவில் இருந்து இளம் வீரரான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விண்வெளிப் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்றாக அனுப்ப குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச … Read more

வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்…! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் கேரளா வயநாட்டில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.   

ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் – எச் ராஜா!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் – எச். ராஜா பேட்டி.  

வாஸ்கோடகாமா விமர்சனம்: `தலைகீழ் உலகம்' ஃபேன்டஸி ஐடியா எல்லாம் ஓகே! ஆனா இதெல்லாம் டூ டூ மச் பாஸ்!

“நல்லது செய்தால் சிறை” என்னும் வித்தியாசமான உலகத்தில் ஒரு யோக்கியனுக்கு அயோக்கியர்களால் என்ன நடக்கிறது என்பதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் ஒன்லைன். ஊரில் வழிப்பறி செய்தவர்களைத் தடுத்ததற்காக காவல்துறையால் சிறை வைக்கப்படுகிறார் நாயகன் வாசுதேவன் (நகுல்). அவரை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என லஞ்சம் கொடுத்து மீட்கிறார் அவரது அண்ணன் மகாதேவன் (பிரேம் குமார்). அந்த ஊரிலிருக்கும் பலரும் வாசுதேவன் நிறைய நல்லது செய்வதாக அவரது அண்ணனிடம் புகார் கூறுகிறார்கள். அதனால் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்படுகிறது. … Read more

நீலகிரியில் நிலச்சரிவு என்னும் வதந்தியை பரப்பாதீர் : ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி நீலகிரியில் வயநாட்டைப் போல் நிலச்சரிவு ஏற்ப்டும் என வதந்தி பர்ப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது குறைந்துள்ளது. கனமழை காரணமாக, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை மாற்றும் பணியில் மின்வாரியத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக … Read more

திருமாவளவனே நேரில் வாங்க.. திடீரென பிடிவாரண்ட்டை ரத்து செய்த மயிலாடுதுறை நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாதத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஆகஸ்ட் 27 ம் தேதி நேரில் ஆஜராக அதிரடியாக Source Link