செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வருமா.. அரைவேக்காட்டு பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!

சென்னை: திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நேற்று மழை பிடிக்காத திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், செருப்பு இல்லாமல் நடந்தா மாற்றம் வரும் என விஜய் ஆண்டனி பேட்டியில் சொன்னது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சின்னத்திரையில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

– இந்தியா, ஜெர்மனியில் இருந்து பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்பு  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (2) ஆரம்பமானது. இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன்  ஊர்தி … Read more

சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு; அடித்து ஆடும் எதிர்க்கட்சிகள் – சித்தராமையாவுக்கு நெருக்கடி?!

தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஆட்சியை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், ஆட்சியதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க., மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்திவருகிறது. எடியூரப்பாவுடன் விஜயேந்திரா சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தொடர்ந்து எழுப்பிவருகிறது. தற்போது, ‘மைசூரு நகர்ப்புற … Read more

அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: காவிரி கரையோர ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்

சென்னை: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தமுதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரிகரையோர மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து 1.50லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் … Read more

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: நாளை வரை கனமழை பெய்யும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. நாளை வரை (ஆகஸ்ட் 4) அந்த 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, … Read more

Ind vs SL: முதல் ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்று தெரியுமா?

India vs Sri Lanka 1st ODI highlights: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டி தொடங்கியது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்திருந்த நிலையில் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை. கடந்த ஜூலை 30ம் … Read more

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நில நடுக்கம்

லஹால் ஸ்பிட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, நேற்றுறு காலை 9.45 மணிக்கு இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கமாகும். நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக … Read more

சொந்த மண்ணாச்சே.. துடித்துப்போன நயன்தாரா.. வயநாடு நிவாரணத்துக்கு நிதியுதவி கொடுத்துட்டாரு!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. அதிகபட்சமாக 316க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்

• புதிய பொருளாதார, அரசியல் முறைமையுடன் முன்னேறிச் செல்வதற்காக ஒன்றிணைவது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும். • இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை. • சிங்கள மொழியுடன் தமிழையும் ஊக்குவிக்க வேண்டும் – தமிழகத்தில் எற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்- யாழ்ப்பாணத்தில் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், … Read more

தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆக.6-ம்தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். … Read more