தாலையடி கடல்நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (02) திறந்துவைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  

மக்காச்சோளம் சாகுபடி செய்யும் 18 மாவட்ட விவசாயிகளுக்கு 6,000 ரூபாய்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாகுபடி முறை, மேம்பட்ட தொழில்நுட்பமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மக்காச்சோளச் சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. சோளம் இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார். இத்திட்டத்தின்படி மக்காச்சோளச் சாகுபடியை விவசாயி களிடத்தில் ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் சேலம், … Read more

ரூ.11 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை – அண்ணா மேம்பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பொன்விழாவை முன்னிட்டு ரூ.10.85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தின் முதல் சாலை மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கடந்த 1969-ல் முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்ற பின் திட்டமிடப்பட்டு, வடிவமைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலமாகும். கடந்த 1970-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை … Read more

வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு: ஆக.3-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை (ஆகஸ்ட் 3) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதுடெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3, 2024 அன்று காலை வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். வேளாண் பொருளியலாளர்களின் சர்வதேச சங்கம் 3 ஆண்டுகளுக்கு ஒரு … Read more

இதயம் சீரியல் அப்டேட்: உன் குடுமி எங்க கையில்… அடங்கிய ஆதி! காத்திருந்த அதிர்ச்சி

Idhayam TV Serial Today (02.08.2024) Episode: இன்றைய இதயம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது குறித்து சு வெங்கடேசன் எம் பி கேள்வி

டெல்லி மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது குறித்து சு வெங்கடேசன் எம் பி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தொழில்நுட்ப காரணங்களால் மதுரை எய்ம்ஸ் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக விளக்கம் அளித்தார். இதையொட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “மக்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் … Read more

வயநாடு பேரழிவு.. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பத்தாது.. உடைந்து பேசிய நடிகர் பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரசாந்த், வயநாடு பேரழிவுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது, உறவுகளை இழந்து வாடும் உறவுகளுக்கு, எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க என்று கூறியுள்ளர். ஆயுஷ்மன்

வயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

கோழிக்கோடு, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் கடந்த 30-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான வழக்கை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா மற்றும் உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. … Read more

இப்போதுள்ள வீரர்கள் 270 பந்துகளை எதிர்கொண்டால்… – சேவாக் பேட்டி

புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி ரன்களை குவித்து வருகின்றனர். இருப்பினும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று இங்கிலாந்து அடம்பிடித்து சில தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதனால் எல்லா நேரமும் அதிரடியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடுங்கள் என்ற விமர்சனங்களை இங்கிலாந்து அணி சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார். … Read more

'ஸ்மார்ட்போன் மூலம் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' – ஐ.நா. தலைவர்

நியூயார்க், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களால் ஸ்மார்ட்போன் மூலம் விரைவாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடிகிறது என ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையின் 78-வது அமர்வில் அவர் பேசியதாவது;- “டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால், கடந்த 5-6 ஆண்டுகளில் வெறும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் அங்கு சுமார் 80 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். வங்கி அமைப்புடன் ஒருபோதும் … Read more