சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் 5வது மாடலாக வெளியாகியுள்ள Basalt கூபே எஸ்யூவி மாடலில் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது. பாசால்டில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரு விதமான ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது. போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு என 5 ஒற்றை நிறங்களுடன் கருப்பு … Read more

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய 'திதுலன தாரக்கா'

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான ‘திதுலன தாரக்கா’ என்ற நூல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு நூலாசிரியரால் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று (01) வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது. இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய முதலாவது ஆய்வு நூலாக இந்நூல் பல்கலைக்கழக … Read more

நண்பன் ஒருவன் வந்த பிறகு விமர்சனம்: 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?!

ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை நாஸ்டால்ஜியாவாகச் சொல்ல முயன்றிருக்கிறது இந்த ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. நண்பன் ஒருவன் வந்த பிறகு விமர்சனம் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குத் திரும்பும் ஆனந்த், விமானத்தில் தன் இருக்கைக்கு அருகிலிருக்கும் வெங்கட் பிரபுவிடம் தன் பையோகிராபியைச் சொல்லத் தொடங்குகிறார். அது ‘ஆனந்தம் காலனி’ நண்பர்கள், ‘பொறியியல்’ கல்லூரி நாள்கள், காதல், வேலை என அவரின் வாழ்க்கையை ‘The Life of Ananth’ எனச் சுற்றிக்காட்டுகிறது. இதில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் என்ன … Read more

புதுமைப் பெண், மண்ணின் மகள் திட்டங்கள்: புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

புதுச்சேரி: ஆதிதிராவிட பெண்களுக்கு முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தில் மின் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரை மானியம் தரப்படும். அதேபோல் மண்ணின் மகள் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: முதலமைச்சரின் புதுமை பெண் என்ற திட்டத்தின் கீழ் பணிக்குச் செல்லும், கல்லூரிக்குச் செல்லும் ஆதிதிராவிட பெண்கள் 500 பேருக்கு 75 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1 … Read more

தேர்தல் பத்திரங்கள்: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அரசியல் சாசன பிரிவு 32-ன் கீழ் உத்தரவிடுவது அவசரப்படுவதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநல வழக்குகளுக்கான மையம் உள்பட பல தரப்பினர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று (ஆக.2) தீர்ப்பளித்தது. … Read more

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!

Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.   

ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்

India vs Srilanka first ODI Match Updates : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 3-0 என வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் போட்டியிலும் … Read more

மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்: ஆக்‌ஷன் கதைக்குப் புதுமையான பரபர மேக்கிங் மட்டுமே போதுமா சாரே?

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க அவரும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்(!). மழை பிடிக்காத மனிதன் விமர்சனம் இந்த நிகழ்வில், அமைச்சரிடமிருந்து சலீமைக் காப்பாற்ற, சலீம் இறந்ததாகப் பொய் சொல்லி, … Read more

52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா… ஒலிம்பிக் ஹாக்கி போட்டி காலிறுதிக்கு தகுதி…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1972 முனிச் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, 52 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணியுடன் காலிறுதியில் மோதவுள்ளது. ஜெர்மனி … Read more

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. கோட் 3வது சிங்கிள் அப்டேட் இதுதானா?

       சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள கோட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள