மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரியும் அவளது அப்பாவும், இந்த சுடர் ஓவரா போய் கொண்டு இருக்குற, அவளையும், இந்த குழந்தைகளையும் சும்மா விடக்கூடாது. எப்படி எழில் மனதை மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது

குறைந்த விலையில் ஹூண்டாய் வெனியூ சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

இந்திய சந்தையில் தற்பொழுது சன்ரூஃப் பெற்றிருக்கின்ற மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் குறைந்த விலை வேரியன்டை ஹூண்டாய் நிறுவனம் ₹ 10 லட்சத்தில் வெனியூ S(O)+ சன்ரூஃப் கொண்ட மாடலை வெளியிட்டு இருக்கின்றது. மற்றபடி ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற S(O) வேரியண்ட் அடிப்படையிலான வசதிகளுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்ட மாடலாக கிடைக்கின்றது. VENUE S(O) + வேரியண்டில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி ரன்னிங் விளக்கு, … Read more

புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக 'ஓட்டமாவடி சந்தை வீதி' தற்காலிகமாக மூடப்படும்…

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத பாதையில் பூனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ‘ஓட்டமாவடி சந்தை வீதி’ புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, 2024.08.03ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.30 வரை முழுமையாகவும், அதே தினம் மாலை 04.30 முதல் (மறுநாள்) 2024.08.04ஆம் திகதி இரவு 10.00 மணி வரை பகுதியளவிலும் இந்த பாதையை தற்காலிகமாக மூட … Read more

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அத்துமீறல்கள்: மத்திய அரசு முடிவு கட்ட முத்தரசன் வேண்டுகோள்

சென்னை: இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நேற்று (01.08.2024) அதிகாலை இலங்கைப் படையின் ரோந்துக் கப்பல் மோதி, தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் கடலில் மூழ்கியுள்ளார்.‌ இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். படகில் இருந்த மீனவர்கள் முரட்டுத்தனமான நடவடிக்கை மேற்கொண்டதாக இலங்கை கப்பல் படை … Read more

100+ வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதி: வயநாட்டில் ராகுல் காந்தி தகவல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம். இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் … Read more

ஐகோர்ட் நீதிபதியை கடுப்பேற்றிய விஷால்! கோபமாக அவர் சொன்ன வார்த்தை..என்ன தெரியுமா?

Latest News Actor Vishal : நடிகர் விஷால், உயர்நீதிமன்ற நீதிபதியை கடுப்பேற்றிய விவகாரம் தற்போது இணையதளங்களில் பேசு பொருளாக மாறி வருகிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?   

கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு…. முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலை

Gossip, கிசுகிசு : முன்னாள் கதர் தலைவரா இருந்தவரோட கட்சியில் இப்போது அவரு மட்டும் தான் இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கியிருக்கிறாராம்.

ஜமா விமர்சனம்: `வந்தனம் வந்தனம் கல்யாணம்!' சிலிர்க்க வைக்கும் நடிப்பில் கூத்துக் கலைஞனின் வாழ்க்கை!

திருவண்ணாமலை மாவட்டம் கிராமம் ஒன்றில் தன் தாயுடன் வசித்து வருகிறார் கூத்துக் கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்). கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) திரௌபதி வேடம் கட்டி ஆடுவதை தன் பிழைப்பாக வைத்திருக்கிறார். எப்போதும் பெண் வேடங்களையே ஆடி, தன் மகனுக்குப் பெண் தன்மையுள்ள உடல்மொழி வந்துவிட்டதால் எல்லோரும் பெண் தரத் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கும் அவரது தாய் அம்பு (கே.வி.என் மணிமேகலை), கூத்துத் தொழிலிருந்தே தன் மகனை … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை

டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையொட்டி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்து 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  இந்தச் சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை … Read more