Actress Swetha: லவ் லெட்டர் கொடுத்த பையன்.. அதிரடியாக சின்ன மருமகள் ஸ்வேதா செய்த சம்பவம்!

       சென்னை: விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை தமிழ்ச்செல்வியாக கவர்ந்து வருபவர் நடிகை ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் மிகவும் பாந்தமாக நடித்துவரும் நிலையில் தன்னுடைய ஒரிஜினல் கேரக்டர் அப்படி இல்லை என்றும் ஸ்வேதா வேறு தமிழ்ச்செல்வி வேறு என்றும் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் முதல் வணக்கம்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 749 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கைது

கடற்படையினரால் (2024 ஜூலை 31) அதிகாலையில் கல்பிட்டி, உச்சமுனே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட எழுநூற்று நாற்பத்தொன்பது (749) கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பற்காக, கடற்படையினர் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை … Read more

கம்பு பாயசம், பவானி புதினா சாதம், மூங்கில் குருத்து சாதம்… களைகட்டிய கொங்கு மண்டல விதைத் திருவிழா!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து அண்மையில் கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவை நடத்தியது. கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழா! திருவிழாவில் தொலைந்து போன நாய்… 250 கி.மீ நடந்தே எஜமானரின் வீடு திரும்பிய அதிசயம்..! இதில் கோபிசெட்டிபாளையத்தை சுற்றியுள்ள பல விவசாயிகள் மற்றும் விவசாய முன்னோடிகள் கலந்து கொண்டு கருங்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா … Read more

“வெளிநாடுகளுக்கு பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை அரசே ஏற்கும்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “அரசுப் பள்ளிகளில் பயின்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் … Read more

வயநாடு நிலச்சரிவு: மீட்புப்பணியில் இறங்கிய சேவா பாரதி 

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு உண்டான இடங்களில் சேவா பாரதி சார்பாக பல நூறு ஸ்வயம் சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இதில் மீட்புப்பணியில் நான்காம் நாளான இன்று மட்டும் 254 பேர் களத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சேவா பாரதி விடுத்துள்ள செய்தியில், “நிலச்சரிவில் புதையுண்ட சடலங்களை தேடும் பணி, சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்வது, ராணுவம் மற்றும் தேசிய … Read more

நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்: டான்ஸ் கேக்குதா உனக்கு, மாய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை..

Nenjathai Killathe Today (02.08.20240 Episode: மதுவை திட்டிய கௌதம், மாயாவை அறைந்த ஜீவா.. நடந்தது என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

உயிரினப் பன்மிய பாதுகாப்பு அமைப்பு சென்னையில் தொடக்கம்..! பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் யுனைட்டட் நேஷன்ஸ் குளோபல் காம்பாக்ட் அமைப்பின் இந்திய கிளையாக யுஎன் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 

மகளிர் குத்துச்சண்டையில் ஆணா? ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை… உலகமே உற்றுநோக்கம் மேட்டர் – முழு விளக்கம்

Paris Olympics 2024, Imane Khelif Gender Controversy: ஒலிம்பிக் தொடர் ஆரம்பித்தாலே வெற்றிகள், தோல்விகள், போராட்டக் கதைகள் ஆகியவை அடுக்கடுக்காக வரும் அதே அளவில் சர்ச்சைக்கும் எந்த குறையும் இருக்காது எனலாம். டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடங்கிய Anti-Sex படுக்கை சர்ச்சை இந்த பாரிஸ் ஒலிம்பிக் வரை நீண்டுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால், வீரர்களுக்கு காண்டம் குறைந்தளவில் மட்டுமே வழங்கப்பட்டது.  அது அப்போது அதிகமாக சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால், அந்த சர்ச்சைக்கு … Read more

Wayanad: "அவர்கள் மீண்டு வர எவ்வளவு உதவி பண்ண முடியுமோ பண்ணுங்க!" – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்!

தந்தை தியாகராஜன் இயக்கத்தில பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரசாந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9-ல் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் முன்னோட்டமாக முதன் முதலாக மதுரையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா, யோகிபாபு என எல்லோரும் சிறப்பாக … Read more

800 மில்லியன் இந்தியர்களின் வறுமையை 6 ஆண்டில் போக்கிய ஸ்மார்ட்போன்! ஆச்சரியம் ஆனால் உண்மை!

800 மில்லியன் இந்தியர்களை வறுமையில் இருந்து ‘ஸ்மார்ட்போன்கள்’ மீட்டுள்ளது என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருகிறதா? இந்தியாவின் கிராமப்புறங்களில் வங்கி அல்லது பணம் செலுத்துவதற்கான அணுகல் இல்லாத மக்கள் இப்போது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதன் மூலம் பில்களை செலுத்தவும் ஆர்டர்களுக்கான கட்டணங்களைப் பெறவும் முடிகிறது என்று UNGA தலைவர் எடுத்துரைத்தார். வறுமையில் இருந்து மீட்பு 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்று  ஐக்கிய நாடுகள் பொதுச் … Read more