நீதிபதியை ‘பாஸ்’ என அழைப்பதா? : விஷாலுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது. பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரித்தும் வருகிறார். அவருடைய விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக மதுரை அன்பு செழியனிடன் ரூ.21.29 கோடியைப் பெற்று அதை திரும்பச் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். எனவே விஷாலின் நிலைமைக் கண்ட லைகா நிறுவனம் விஷாலின் கடனைச் செலுத்தியது., இக்கடனை அடைக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் அனைத்து … Read more

Exclusive: வயநாடு முண்டக்கையில் திடீரென உருவான அணை.. சூரல் மலையில் என்ன நடந்தது.. விவரிக்கும் அலவி

வயநாடு: வயநாட்டில் உள்ள முண்டக்கை தேவாலயத்தை சுற்றிலும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதற்கு அலவி என்ற நபர் ராணுவத்திற்கு உதவி செய்து வருகிறார். அவர் ஜேசிபிக்களை ஒவ்வொரு அங்குலமாக தேட வைத்து உதவி வருகிறார். பலரையும் பறிகொடுத்த போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு, அங்குள்ள தகவல்களை ராணுவத்திற்கு தெரிவித்து வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் Source Link

நிச்சயத்தை நிறுத்த சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்கக்போவது என்ன.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்யமும் இசக்கியும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி துப்பாக்கியுடன், இனிமே அந்த வீட்டிற்கும் உனக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு சொன்னா உள்ளே விடுறேன் என்று சொல்ல, பாக்கியம் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்கிறாள். இதையடுத்து, அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் ஐயா கிட்ட பேசி உங்களை உள்ளே

'பெரிஸ் 2024' ஒலிம்பிக்கில் இலங்கையில் இருந்து தருஷி

கருணாரத்ன பங்கேற்கும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (02) நடைபெறவுள்ளன. பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. தருஷி 6 வது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன் இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில், தருஷியைத் தவிர மேலும் 3 … Read more

புதுச்சேரி ஆளுநர் மாளிகை இடம் மாறுகிறது; ராஜ்நிவாஸை புதுப்பிக்க ரூ.14 கோடி: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை இடம் மாறவுள்ளது. பழுதடைந்த ராஜ்நிவாஸை மறுசீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆளுநர் அலுவலகம், குடியிருப்பு வசதிக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.4 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளது. புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்: “போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ரூ.5.91 கோடியில் வலுப்படுத்தவுள்ளது. காவல், சிறைச்சாலை, நீதிமன்றம், தடயவியல் துறைகளிடம் தகவல் பரிமாற்றம் எளிதாக விரைவாக மேற்கொள்ள ஐசிஜெஎஸ் … Read more

“இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” – சீன தூதர்

மும்பை: இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என அந்நாட்டு தூதர் காங் ஜியான்ஹுவா தெரிவித்துள்ளார். ஜூலை 24 அன்று பலத்த காயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் பாதிக்கப்பட்ட சீன கடற்படை வீரரை, இந்திய கடலோர காவல்படையும் இந்திய கடற்படையும் இணைந்து வெற்றிகரமாக மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள சீன துணை தூதரகத்தின் தூதர் காங் ஜியான்ஹுவா, இந்திய கடலோர … Read more

'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது…' கட் அண்ட் ரைட்டாக சொன்ன உச்ச நீதிமன்றம் – காரணம் என்ன?

NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: இப்பவே வேண்டும்.. மனோகரிக்கு வந்த மிரட்டல்..

Ninaithen Vandhai Today (2.8.2024) Episode:  இன்றைய “நினைத்தேன் வந்தாய்” சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

குஷ்பூவுக்கு கோவில் பழசு… ஏலியனுக்கு கோவில் இதுதான் புதுசு… தமிழ்நாட்டில் எங்கே தெரியுமா?

Alien Temple: குஷ்பூவுக்கு கோவில் கட்டிய செய்திகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேபோல் தற்போது ஏலியனுக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.