வளர்ப்பு சரியில்லை.. பயில்வான் தாய் குறித்து பேசிய கஸ்தூரி..என்ன சொன்னார்?

சென்னை: பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அந்தரங்க விஷயம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, பயில்வான் ரங்கநாதன் அசிங்கமான நாராப் பொழப்பு நடத்தி வருகிறார் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார். அதில், அவருக்கும் வயிறு இருக்கிறது அதான் அப்படி பேசுகிறார்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் Hy-CNG Duo அறிமுகம்

சமீபத்தில் எக்ஸ்டர் காரில் ஹூண்டாய் நிறுவனம் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் முறையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிராண்ட் i10 நியோஸ் கார் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி முறையானது மிகச் சிறப்பான வகையில் பின்புற பூட் ஸ்பேஸை பராமரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் ஒரு அம்சமாகும். இது ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இது போன்ற நுட்பத்தைத்தான் தனது சிஎன்ஜி மாடல்களில் பயன்படுத்திய வருகின்றது அதற்கு போட்டியாக தான் ஹூண்டாய் நிறுவனமும் இந்த … Read more

மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் – பாதுகாப்புச் செயலாளர்

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது. மியன்மாருக்கு சட்டவிரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று, மியன்மாரில் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், 89 இலங்கையர்கள் … Read more

`31 ஆண்டுகளாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ – முதியவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

மும்பையை சேர்ந்த 73 வயது முதியவர் மீது, 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதியவர் தன்னை 1987-ம் ஆண்டு 31 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 1987-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் முதியவரின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணுடன் முதியவர் கட்டாய உறவு வைத்துக்கொண்டதாகவும், அதன் பிறகு 2017-ம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் … Read more

கனமழை எச்சரிக்கை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ஆக.6 வரை ரத்து

குன்னூர்: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை வரும் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே நேற்று காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை – மேட்டுபாளையம் இடையே பகல் 2 மணிக்கு புறப்படவுள்ள ரயிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 318 ஆக உயர்வு: உயிர் பிழைத்தோரை தேட ட்ரோன்கள் யன்படுத்த முடிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் … Read more

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 317ஆக உயர்வு… 240 பேர் மாயம்… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி…

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை காரணமாக நேற்று மாலை 4 மணிக்குப் பிறகு மீட்பு பணிகளை தொடரமுடியாமல் போன நிலையில் நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. சாலியாரில் இன்று அதிகாலை தொடங்கிய இந்த தேடுதல் முயற்சிகளுக்கு உதவ கூடுதல் … Read more

2 கிராமங்களை இணைத்த மேஜர் சீதா.. வயநாட்டில் 31 மணி நேரத்தில் பாலம் கட்டிய இரும்பு பெண்.. ரியல் ஹீரோ

வயநாடு; வயநாட்டில் இடிந்த சூரல்மாலா மற்றும் முண்டக்கை இடையிலான பாலத்திற்கு பதிலாக இந்திய ராணுவம் அதிரடியாக 31 மணி நேரத்தில் புதிய பாலம் ஒன்றை கட்டி உள்ளது. இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது. 31 மணிநேரம் இடைவேளையின்றி உழைத்த பிறகு, இந்திய இராணுவம் நிலச்சரிவுகளால் சிதைக்கப்பட்ட வயநாட்டில் Source Link

Boat Review: விறுவிறுப்பான திரைக்கதை அழுத்தமான வசனங்கள்.. போட் படத்தினை பாராட்டிய சீமான்!

சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், அக்ஷத் தாஸ். மதுமிதா, கௌரிகிஷன், சாரா, சாம்ஸ் ஆகியோரது நடிப்பில் உருவான போட் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தினைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில், “பிரபா பிரேம்குமார் அவர்களின் தயாரிப்பில் அன்புத்தம்பி சிம்புதேவன்

தலதா ஊர்வலத்திற்கான கொப்பரைகள் இராணுவ தளபதியால் வழங்கிவைப்பு

இலங்கை இராணுவத்தினரின் வருடாந்த பாரம்பரியமாக, பதினாறு தொன் கொப்பரை 2024 ஆகஸ்ட் 01 நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊர்வலத்தின் வெளிச்சத்திற்காக 11 வது வருடமாக வழங்கப்பட்டது. இந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ கலந்து கொண்டார். இந்த முயற்சியானது, விஜயபாகு காலாட் படையணி படையினரால் பல்வேறு படையணிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது, குறிப்பாக ஸ்ரீ தலதா மாளிகையின் தேவைக்கு உதவுவதை நோக்கமாக இது … Read more