New Royal Enfield Classic 350 Price: 2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வந்தது
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கிளாசிக் 350 பைக் மாடல் விலை ரூபாய் 1,99,500 முதல் ரூபாய் 2,30,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இருந்து புதிய நிறங்கள் மட்டுமல்லாமல் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு, கிளஸ்டரில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது. J-series என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, … Read more