ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய நடிகர் பிரசாந்துக்கு ரூ. 2000 அபராதம்
சென்னை சென்னை வீதிகளில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியபடி பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த்துக்கு காவல்துறை ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது. தமிழ் திரையுல்கில் 90 களின் காலகட்டத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக டாப் நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த முடிவால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிரசாந்த் தற்போது விஜய்யுடன் கோட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் … Read more