கார்த்திக்கை அடைய ரம்யா செய்த சதி..உண்மை தெரிந்து உடைந்த அப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலி சாமியார் வேஷம் போட்ட சேகர், ரம்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறான். அப்போது, அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருப்தை பார்த்து, அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை