Doctor Vikatan: நான் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளேன். மேலும், கர்ப்பமாக உள்ளேன். கீமோதெரபி கொடுத்து வருகிறார்கள். இதை எந்த வாரம் வரையில் கொடுக்கலாம்… இந்நிலையில் நான் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?-seema, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா மார்பகப் புற்றுநோயுடன் கர்ப்பத்தையும் சேர்த்து எதிர்கொள்வது என்பது யாருக்குமே மிகுந்த சவாலான, சிரமமான விஷயம்தான். நம்பிக்கையை இழக்காமல், தைரியமாக … Read more