GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்..
The GOAT Movie Title First Choice : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கு முன்னர் வைக்கப்பட இருந்த பெயர் என்ன தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
The GOAT Movie Title First Choice : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கு முன்னர் வைக்கப்பட இருந்த பெயர் என்ன தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் கேப்டன்சியின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்தியாவிற்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார் பரிந்தர் ஸ்ரான். இந்திய அணியில் அறிமுகமாகும் முன்பு 8 List A போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அதே … Read more
ஹேமா அறிக்கை மூலம் வெளியான பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. சினிமாத் துறையில் உள்ள பலரும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசிப்பதாக அதிர்ச்சியானத் தகவலை தெரிவித்திருக்கிறார். ராதிகா சரத்குமார் இதுதொடர்பாக மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் ,” நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது … Read more
சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று முற்பகல் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் … Read more
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் பதினெட்டு நாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி Source Link
சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (HBD Yuvan Shankar Raja) மிகவுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார்.
புதுடெல்லி, இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் … Read more
தேனி அருகே நாகலாபுரத்தில் மதுமதி மூலிகை மற்றும் யோகா மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளுக்கு செயல்பட்டு வருகிறது. பிரமாண்ட கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் மண் குளியல், நீராவி குளியல், மசாஜ் போன்றவைகள் இருப்பதனால் தேனியில் உள்ள முக்கியஸ்தர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த மூலிகை மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது வழக்கம். மூலிகை மருத்துவம்! இந்நிலையில் பெரியகுளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரிக்கு உடல்நலம் குறைவு காரணமாக இந்த மூலிகை மருத்துவமனையில் … Read more
சென்னை: மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் … Read more
புவனேஸ்வர்: ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பமான UPI, மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் பயணமாக ஒடிசா வந்துள்ள சக்தி காந்த தாஸ், தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (ஆக. 30) நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், “QR குறியீடுகள் மற்றும் விரைவான கட்டண முறைகளின் இணைப்புகள் மூலம் UPI ஏற்கனவே பல நாடுகளில் உள்ளது. மேலும் பல நாடுகளுடன் இது … Read more