விஜயவாடா: விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Source Link
