சோனித்பூர் அசாம் மாநிலத்தில் இந்தியா – சீனா போரின் போது தயாரிக்கப்ப்பட்ட புகை குண்டு கண்டெடுகப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு புகை குண்டு, அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேக்கியாஜுலி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சேசா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் இந்த புகை குண்டை கண்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை போரில் எதிரிகளின் பார்வையில் இருந்து தப்புவதற்காக […]
