சென்னை: நேற்றைய எபிசோடில்,சிவபாலனுக்கு வீராவும் போனில் பேசியதைப்பார்த்த சௌந்தரபாண்டியனுக்கு சந்தேகம் அதிகமாக. முத்துப்பாண்டி இசக்கியை கல்யாணம் பண்ணிட்டான், பரணி சண்முகத்தை கல்யாணம் பண்ணிட்டா சிவபாலனும் வீரா சேரக் கூடாது என்று முடிவெடுக்கிறார். இதற்காக, ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து அவரது மகளை தனது வீட்டுக்கு மருமகளாக கேட்க, ஏகேஎஸ் அண்ணாச்சி தயங்குகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியின் மகள் எனக்கு சிவபாலனை
