கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் அந்த மாநில அரசு மீது காங்கிரஸ்
Source Link
