சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு நமது நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இப்போது சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு
Source Link