சென்னை தமிழக அரசு ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு வெலியிட்டுள்ள அரசாணையில், ”தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் மனம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூர் மாநகராட்சி […]
