திருப்பத்தூர் லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னலில் யாருங்க அது? கண்ணு மட்டும் தெரியுது? வெலவெலத்து நின்ற பெண்கள்

திருப்பத்தூர் : திருச்சி பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில், திருப்பத்தூரில் பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது திருப்பத்தூரில்? கடந்த 2 நாட்களாகவே திருச்சி என்.ஐ.டி. ஹாஸ்டல் விவகாரம் பரபரத்துவிட்டது. என்.ஐ.டி. காலேஜ் ஹாஸ்டலில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.. இதற்கு உரிய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.