நாளை சிகாகோவில் தொழில் அதிபர்களை சந்திக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்

சிகாகோ தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் நாளை சிகாகோவில் தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.  சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.