சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவாக நடித்து வருபவர் நடிகர் ரோசரி. மிகவும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் நியாயமாகவும் நடந்துக் கொள்ளும் தாத்தா ராமமூர்த்தியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த கேரக்டர் மூலம் சிறப்பாக கவர்ந்து வந்த இந்தக் கேரக்டர் தற்போது காலமானதாக காட்சிகள் அமைந்துள்ளன. பாக்கியாவின் அனைத்து விதமான முயற்சிகள், செயல்பாடுகள் என அனைத்து
