குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தொழுகை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மட்டும் 3 மணிநேரம் வழங்கப்பட்ட அனுமதியை அம்மாநில பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஜேடியூ மற்றும் எல்ஜேபி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகை
Source Link
