சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. அவரது நடிப்பில் கடைசியாக சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் வெளியானது.ராதாமோகன் இயக்கத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான அந்த சீரிஸ்க்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. மேலும் சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே வலைப்பேச்சு
