ரஜினிகாந்த் பட ரீலீசுக்காக சூர்யா படரிலீஸ் தள்ளி வைப்பு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கு வேட்டையன் பட ரிலீசுக்காக சூர்யா நடிக்கும் கங்குவா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.