10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
