தென்காசி: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் கட்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இது தொடர்பாக மிக முக்கிய பதிலை அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில்
Source Link
