வியன்டின்: லாவோஸ் நாட்டுக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை டேட்டிங் ஆப்பில் பெண்கள் போல பேசி மோசடி செய்வதற்காக கொத்தடிமைகளாப் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மோசடி கும்பலிடம் இருந்து 47 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் போன்ற விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் ஏமாற்றப்படும் சம்பவங்கள்
Source Link
