200 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஆந்திராவில் 9 பேர் மரணம்

அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது.  கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.