ரோம்: உலகிலேயே ரூ 3300 கோடி மதிப்பு கொண்ட பணக்கார நாய் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இத்தாலியில்தான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் வசித்து வருகிறது. இதற்கு பெயர் கந்தர் ஆகும். நாய் நன்றியுள்ள ஜீவன். மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டதாகும். எஜமானருக்கு விசுவாசமாகவும் இருக்கும். நாய்களை காவலுக்காக வளர்ப்பதை
Source Link
