சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மேலும், சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில்
