தென்காசி: திரைத்துறைதான் இல்லை.. அனைத்து இடங்களிலும் பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களுக்கு தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி கதறலுடன் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் சீமானிடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்; உதவி கேட்டுப் போன நிலையிலும் என்னை கதற கதற
Source Link
