சென்னை: பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் வெள்ளியும் மனிஷா வெண்கல பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில்,
Source Link
