ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ. 16 கோடியே 80 லட்சத்தை செபி தலைவர் வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கெஹரா, ஐசிஐசிஐ வங்கி மீது முறைகேடு தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் மதாபி பூரி புச் […]
