ஓடிடியில் ’ரகு தாத்தா’ படம் வெளியீடு எப்போது?

சென்னை’ வரும் 13 ஆ தேதி ஓடிடியில் அன்று கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்பட்ம் வெளியாகலாம் என தகவல்கள் வந்துள்ளன தென் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே மத்தியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.