கங்கனா ரணாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்… சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் எமர்ஜென்சி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தை செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். தணிக்கை வாரியத்திடம் இருந்து படத்திற்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கங்கனா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படம் தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.