சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த, அட்டகாசமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு அறிவித்து வருகின்றது ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள வேட்டையன் படத்தில், ரஜினியுடன்
