அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்த கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நல்வாய்ப்பாக விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி பாதிக்கப்படாமல் தப்பிவிட்டது. இதற்கு கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு சுவர்தான் காரணம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில்
Source Link
