சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சிறிது காலங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஐதராபாத்திலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில்,
