பாஜக ஆளும் உ.பி., மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்புடைய குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பிப்ரவரி 2024 அறிக்கையின்படி, ஏப்ரல் 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில் டெல்லி, அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பி.யில் வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து 128 சொத்துக்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன. மத்தியப் […]