சென்னை கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையொட்டி நாடெங்கும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அவசர சிகிச்சை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இதில் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் […]